Mercedes-AMG SL55 TAMIL Walkaround | Giri Mani

2023-06-26 1

Mercedes-AMG SL55 TAMIL Walkaround by Giri Kumar. Mercedes has launched the SL55 roadster in India. 2.35 கோடி ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி எஸ்எல்55 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 4.0 லிட்டர் ட்வின்-டர்போ வி8 எம்177 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,500-6,500 ஆர்பிஎம்மில் 469 பிஹெச்பி பவரையும், 2,250-4,500 ஆர்பிஎம்மில் 700 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் உருவாக்க கூடிய சக்தியை, 4மேட்டிக்+ ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தின் உதவியுடன், காரின் 4 சக்கரங்களுக்கும் அனுப்பும் பணியை இது மேற்கொள்கிறது.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி எஸ்எல்55 வாக்அரவுண்ட்

#Mercedes #MercedesBenz #MercedesAMG #MercedesAMGSL55
~PR.156~